தமிழும் திரவிடர்களும் (thamizhum thiravidarkaLum)

இந்தியா — மொழி  வேறுபாடுகள்
 
இந்தியாவில் தான் எத்தனை மொழிகள்.. நாம் மொழிகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக இருப்பது வேறு என்றாலும், இங்கு சில நடைமுறைப் பிரச்சனைகளை பார்ப்போம்.
 
இந்தியாவின் தேசிய மொழி இந்தி. ஆனால் அரசு நிர்வாகத்தில் ஆங்கிலம்.
 
மொழி வித்தியாசங்கள்:
 
இந்திய மொழிகளில் சில இன்று பேச்சு வழக்கில் மட்டும் தான் உள்ளது. உதாரணம்:துளு, எண்ணற்ற வட கிழக்கு மலைப்பிரதேச மொழிகள்.இதனால் அம்மொழி மக்கள் தங்கள் அடையாளம் இழப்பது மட்டுமல்லாமல் அவர்களின் கலாச்சாரத்தையும் தொலைத்துவிடுகின்றனர்.
 
திராவிட/ வட மக்கள் மொழிப் பிரச்சனை

திராவிடர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு என் வட மொழிகளின் மீது ஓர் வெறுப்பு? 1960 களில் இந்தி எதிர்ப்பு போராடங்கள் அரசியல் ஆதயங்களுக்காக தமிழர்களை தூண்டி, அப்போராடத்தில் "வெற்றியும்" பெற்றனர்.அதன் விளைவாக ஓர் தலைமுறை முழுவதும் இந்தி பயிலாமலே கற்றனர்.சிலர் வட மாநிலங்களில் சந்தித்த பிரச்சனைகளால், இந்தியின் முக்கியத்துவம் அறிந்தனர். ஆனால் இரு தலைமுறையாக தமிழர்களில் பலர் இந்தியின் சாயல் கூட தெரியாமல் இருந்து வருகின்றனர்.ஆகையால் அறியாமையினால் அவர்களுக்கு ஓர் வெருப்பு..

திராவிடர்களும் திராவிட இயக்கத்தின் தொடக்க வரலாறை இங்கு படியுங்கள்.

தமிழை வளர்ப்பதற்க்கான முயற்ச்சி என எண்ணிக் கொண்டு பிற மொழிகளை வெறுப்பது வெருப்பை காட்டுவது மிக வருந்த தக்க செயல்.ஆனால் சிலர் தமிழ் காவலர்கள் என சொல்லிக்கொண்டு இச்செயல்களில் ஈடுபடுவது தமிழை மெல்ல சாகடித்துவிடும்.

காலத்திற்க்கு ஏற்றாற்போல் தமிழன் மாறாமல் இருந்தால் தமிழனே இருக்க மாட்டன்,பிறகு  தமிழ் எப்படி இருக்கும்? அதே நேரத்தில் தமிழ் அடுத்து வரும் சந்ததியர்க்கு சரித்திரமாக ஆகிவிட கூடாது.தமிழை கணிணியில் பயன்படுத்துவது அதன் வளர்ச்சிக்கு ஒரு பாதை. தமிழை செம்மொழியாக்கி விட்டால் அது வளர்ந்து விடாது, மக்களுக்கு தமிழின் மீது உள்ள ஆர்வத்தை பெருக்க வேண்டும்.

அதற்கு தமிழை  பள்ளிகளில் கட்டயப் படுத்துவது விடை அல்ல.அவ்வாறு திணித்தால் சிலருக்கு வெருப்பு தான் வரும்.பொருத்திருந்து பார்ப்போம் தமிழ் எவ்வழியில் செல்கின்றது என…

எழுத்துப் பிழைகளை மன்னிக்கவும்

தமிழ் வளர்க

For the benefit of those having problems readingm tamil fonts
inththiyaa — mozhi  veeRubaadukaL
 
inththiyaavil thaan eththanai mozhikaL.. naam mozhikaLukku appaaRpattu oRRumaiyaaka iruppathu veeRu enRaalum, inggu sila nadaimuRaip pirachchanaikaLai paarppoom.
 
inththiyaavin theesiya mozhi inthi. aanaal arasu nirvaakaththil aangkilam.
 
mozhi viththiyaasangkaL:
 
inthiya mozhikaLil sila inRu peechchu vazhakkil mattum thaan uLLathu. uthaaraNam:thuLu, eNNaRRa vada kizhakku malaippiratheesa mozhikaL.ithanaal ammozhi makkaL thangkaL adaiyaaLam izhappathu maddumallaamal avarkaLin kalaachchaaraththaiyum tholaiththuvidukinRanar.
 
thiraavida/ vada makkaL mozhip pirachchanai

thiraavidarkaLukku kuRippaaga thamizharkaLukku en vada mozhikaLin miithu oor veRuppu? 1960 kaLil inththi ethirppu pooraadangkaL arasiyal aathayangkaLukkaaka thamizharkaLai thuuNdi, appooraadaththil "veRRiyum" peRRanar.athan viLaivaaka oor thalaimuRai muzhuvathum inththi payilaamalee kaRRanar.silar vada maa-nilangkaLil sanththiththa pirachchanaikaLaal, inththiyin mukkiyaththuvam aRinththanar. aanaal iru thalaimuRaiyaaga thamizharkaLil palar inththiyin saayal kuuda theriyaamal irunthu varukinRanar.aagaiyaal aRiyaamaiyinaal avargaLukku oor veruppu..

thiraavidarkaLum thiraavida iyakkaththin thodakka varalaaRai inggu padiyunggaL.

thamizhai vaLarppathaRkkaana muyaRchchi ena eNNik koNdu piRa mozhigaLai veRuppathu veruppai kaadduvathu miga varunththa thakka seyal.Anaal silar thamizh kaavalarkaL ena sollikkoNdu ichcheyalkaLil iidupaduvathu thamizhai mella saagadiththuvidum.

kAlaththiRkku ERRaaRpool thamizhan maaRaamal irunthaal thamizhanee irukka maattan,piRagu  thamizh eppadi irukkum? athee neeraththil thamizh aduththu varum sanththathiyarkku sariththiramaaka aakivida kuudaathu.thamizhai kaNiNiyil payanpaduththuvathu athan vaLarchchikku oru paathai. thamizhai semmozhiyaakki vittaal athu vaLarnththu vidaathu, makkaLukku thamizhin miithu uLLa aarvaththai perukka veeNdum.

athaRku thamizhai  paLLikaLil kaddayap paduththuvathu vidai alla.avvaaRu thiNiththaal silarukku veruppu thaan varum.poruththirunththu paarppoom thamizh evvazhiyil selkinRathu ena…

ezhuththu pizhaikaLai mannikkavum

thamizh vaLarka
 

Advertisements

4 Responses to “தமிழும் திரவிடர்களும் (thamizhum thiravidarkaLum)”

 1. Prashanth Says:

  😦

  My reading tamil is downright asingam. My reading of tamil transliterated in english is even worse!

 2. Srikanth Says:

  🙂 Chill off dude.. its just one post per month.. even my tamil transiterated english is worse, but u can paste the same in any editor supporting Unicode,so that tamil form is readable by viewer even if browser doesnt support..

 3. Gopalan Ramasubbu Says:

  தமிழ் நாட்டில் தானே தமிழ் கட்டாயப்பாடம் என்று சொல்கிறார்கள் இதில் எங்கே திணிப்பு இருக்கிறது?

  //இந்தியாவின் தேசிய மொழி இந்தி//

  தமிழ்,தெலுங்கு,மராத்தி மொழிகளைப் போல் இந்தியும் தேசிய மொழிகளில் ஒன்று.

 4. Srikanth Says:

  நண்பரே Tamil ☼ தமிழ் orkut குழுமத்தில் வாதிப்போம்.எனக்கு களைப்பாக இருக்கு 🙂


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: